MADONNA  - Arts and Science College for Women
Mary

Latest News

Department of Tamil

திறனறித்தேர்வு - 2020

மெடோனா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் முல்லைச்சாரல் இலக்கிய மன்றம் சார்பில் 19.06.2020 முதல் 22.06.2020 வரை மண்மணம் மாறா நாட்டுப்புறக்கலைகள் எனும் தலைப்பில் இணையவழித் திறனறித்தேர்வு நடத்தப்பட்டது. இத்திறனறித் தேர்வில் 2689 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் வெற்றி பெற்ற 2500 நபர்களுக்கு மின்சான்றிதழ் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.


ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மெடோனா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் முல்லைச்சாரல் இலக்கிய மன்றம் சார்பில் 03.07.2020 அன்று "தடைகளுக்கு விடை கொடுப்போம்" எனும் தலைப்பில் இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Cisco Webex செயலி வழியாக மாலை 6.30 முதல் 7.30 வரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர் முனைவர் ஏ.இராஜசேகர் அவர்கள் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 222 பேர் கலந்து கொண்டுள்ளனர். 603 நபர்கள் மின்சான்றிதழ் மின்னஞ்சல் வழியாகப் பெற்றுள்ளனர்.









Map

Go to Google Map
Visitors Count web
analytics

Contact Us